Skip to main content

Posts

Showing posts from October, 2017

ஜமாஅதுல் உவமாவா ? ஜமாஅதுல் வஹ்ஹாபியா-1

*ஜமாஅதுல் உவமாவா ? ஜமாஅதுல் வஹ்ஹாபியா* *வஹ்ஹாபியின் கப்ரை ஜியாரத் செய்த தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் புதிய மாநில நிர்வாகிகள்* *லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரியின் நிறுவனர் அமானி ஹஜ்ரத் என்று அறியப்படக்கூடியவர்* தேவ்பந்திய வஹ்ஹாபிகளின்  துர்மார்க்க கொள்கை வாதி, மேலும்  வஹ்ஹாபிகளின்  துர்மார்க்க கொள்கைகளை பிரச்சாரம் செய்யவதற்காகவும் தமிழகத்தில் தப்லீக் ஜமாத்தை அதன் ஆரம்ப காலங்களில் நிலை நிறுத்தவும் வேலை செய்தவர் ( பார்க்க :- லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரியின் மாணவர்  மௌலவி முஹம்மத் யுசுப் மன்பஈயின் வாக்குமூலப்பதிவு https://tinyurl.com/y7gmqtoj  )  சங்கைக்குரிய மக்கா மதினா உலமாக்களால் காபிர் என்று பத்வா கொடுக்கப்பட்ட  அஷ்ரப் அலி தானவியின்  துர்மார்க்க கொள்கைகள் அடங்கிய , தமிழக்க கிதாபிற்கு வக்கலத்து வாங்கி சிறப்புரை வளங்கியவரும்  இந்த அமானீ ஹஜ்ரத் தான்.... மேலும் அந்த நூலில் ஷிர்க் ,குப்ர் ,பித் அத் சம்பந்தமான கொள்கை விளக்கம் அளிக்கும் இடத்தில் மவ்லவி அஷ்ரப் அலி தானவி உடைய அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத்துக்கு மாற்றமான வஹாபிய கொள்கையை மொழி பெயர