Skip to main content

Posts

Showing posts from October, 2021

தீனிய்யாத்துக்கு பகிரங்க விவாத அழைப்பு

*தீனிய்யாத்துக்கு பகிரங்க விவாத அழைப்பு:* பதிவுநாள்: 24.10.2021 - ஞாயிற்றுக்கிழமை நேரம்: சரியாக *12:10pm* அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹ்.... பேரன்பிற்குரிய காயல் நகர தீனிய்யாத் நிர்வாகிகளுக்கு ஒரு பகிரங்க சவால். கடந்த சில நாட்களாக தீனிய்யாத் குறித்த சர்ச்சைகள் எழுந்து அது அணையாமல் பற்றி எரிவது நாம் அறிந்ததே!.  அன்வாருஸ் ஸுஃப்பா உடைய தீனிய்யாத்தில் "நாள் குறிப்பிட்டு நடக்கும் ஃபாத்திஹாக்கள் ஹராம்" என்றும், அன்வோ (ANWO) சார்பாக நடக்கும் கன்ஜுல் உலூம் எனும் பெண்களுக்கான பாட கிதாபில் கிதாபில் ஃபாத்திஹா குறித்தும், ஐவேளை தொழுகைக்குப் பின் மற்றும் ஜனாஸா தொழுகைக்குப் பின் உள்ள கூட்டு துஆ விஷயத்தில் அவை பித்அத் என்றும் தவிர்க்கப்பட வேண்டியவை என்றும் உள்ளது. இது போன்ற விஷயங்கள் தீனிய்யாத் சார்ந்த பெண்களுக்கான கிதாபுகளில் உள்ளதால் இவை சமுதாயத்தால் ஒதுக்கி வைக்கப்பட‌ வேண்டிய சிலபஸாகும் என்பது எமது நிலைபாடு. "இப்படியான சர்ச்சைக்குரிய மஸ்அலாக்கள் எங்கள் தீனிய்யாத் சிலபஸில் இருந்ததே இல்லை. இப்போது வலைதளங்களில் 'தீனிய்யாத்தில் உள்ளதாக வலம் வரும்' புகைப்படங்கள் பொய்யானவை. 

அன்வாறுஸ்ஸுப்பாவின் தீனியாத் பாடத்திட்டத்திற்கு எதிராக கன்னியாகுமரி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தீர்மானம்

*அன்வாறுஸ்ஸுப்பாவின் தீனியாத் பாடத்திட்டத்திற்கு எதிராக கன்னியாகுமரி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தீர்மானம்..* ⏬⏬⏬⏬⏬⏬⏬⏬⏬

இஸ்மாயில் நதுவியின் கொள்கை இருட்டடிப்புகள்

இஸ்மாயில் நதுவியின் கொள்கை இருட்டடிப்புகள். பாகம். 1, (ஷாபியாக்கள்  மீது இஸ்மாயில் நதுவியின் இருட்டடிப்பு) தமிழகத்தில் சமீபகாலமாக மண்ணில் தோண்டிப் புதைக்கப்பட்ட வஹாபியிசத்தை தூக்கி நிறுத்துவதற்காக களம் இறங்கியவர் தான் இந்த இஸ்மாயில் நதுவி. தன்னை ஹம்பலி மத்ஹபைச் சார்ந்தவர் என்று சொல்லிக்கொண்டு இமாம்களின் பெயரில் உள்ளே வருபவர். இவர் ஏன் ஹம்பலி மத்ஹப் என்று தன்னைக் கூறிக் கொள்கிறார் என்பதை இன்ஷா அல்லாஹ் நான் வேறு ஒரு தலைப்பில் கூறுகிறேன். முன்னோர்கள், சான்றோர்கள், ஸலஃப் ஸாலிஹீன்கள், ஹதீஸ்கலை வல்லுனர்கள், தப்ஸீர் துறை வல்லுநர்கள் என்ற பெரும் கொண்ட கூட்டத்தையே ஷிர்க் மற்றும் வழிகேட்டில் தான் இருக்கிறார்கள் என்று வாதிடக் கூடிய  வஹாபியிஸ கொள்கையில் இருப்பவர்தான் இந்த நதுவியார். தனது சவுதி விசுவாசத்தை அடிக்கடி காட்டிக் கொண்டே இருக்கும் இந்த சலஃபிய வஹாபிகள்  அவ்வப்போது நான்கு மத்ஹபுகள் என்ற ஊறுகாயை தொட்டு நக்கிக் கொண்டு இருப்பதுதான் இவர்களின் குள்ள  நரி தனங்களில் ஒன்று. இவர்களின் பாசறையில் 10 வருடம் இருந்தவன் தான் நான். ததஜ, ஜமாஅத் இஸ்லாமீ, தேவ்பந்த், ஸலஃபியா கொள்கைகளில் பத்து வருடம் பயணித்து அ