Skip to main content

Posts

Showing posts from February, 2020

ஃபத்வா

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். நஹ்மதுஹு வநுஸல்லீ அலா ரசூலிஹில் கரீம்.* *இஸ்லாமிய அறிவகத்தின்* *எச்சரிக்கை ரிப்போர்ட் (36) :*              *அபாய மணி*              *அடிச்சாச்சு!!!* *கண்ணியமானவர்களே!* *அஸ்ஸலாமு அலைக்கும்.* *தற்போது சவூதி அரேபியா அரசாங்கம், வரலாற்றுச் சிறப்பு மிக்க, வாய்மை மிக்க மார்க்கத் தீர்ப்பு (ஃபத்வா) ஒன்றை வெளியிட்டு உள்ளது.* *[அந்த ஃபத்வாவின் தமிழாக்கம் (Translation) உடன் தரப்பட்டுள்ளது].* *நாம் பன்னூறு முறை, இஸ்லாமிய அறிவகம் சார்பாக...* *டெல்லி இல்யாஸி போதைத் தப்புலீஃ கூட்டத்தைப் பற்றி விலாவாரியாக பல பதிவுகளை வெளியிட்டு உள்ளோம்.* *அதன் வெளிமுகம் சாதுவானது; ஆனால் அதன் உள்முகம் சாத்தானியமானது என ஆதாரத்துடன் எழுதியுள்ளோம்.* *பற்பல சத்திய உலமாவின் பயான்களையும், கட்டுரைகளையும் தொகுத்து வழங்கி உள்ளோம்;* *இன்ஷாஅல்லாஹ்* *எம் ஹயாத் இருக்கும் வரை, அதுபோன்ற ஆக்கங்களை வழங்கியும் வருவோம்.* *இக்கூட்டம் நபிகள் நாயகத்தின் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) வழிமுறைக்கு மாற்றமானது என்றும்...* *இக்கூட்டம் பித்அத்களை பரப்பும் கூட்டம் என்றும்...* *உலகின் தலைசிறந்த உலமாவினால், தற்ப

தேவ்பந்த் மீது ஈமானைப் பாதுகாப்போம் என்ற YOUTUBE CHANNELக்கு‌ காழ்ப்புணர்ச்சியா

❓ *தேவ்பந்த் மீது ஈமானைப் பாதுகாப்போம் என்ற YOUTUBE CHANNELக்கு‌  1-காழ்ப்புணர்ச்சியா ...???* 2-பல்வேறு பொய்யான செய்திகளை பரப்பி வருகிறதா உண்மை என்ன ?  *உஸ்வத்துல் ஹஸனா மீடியா குழுவிற்கு  வன்மையான சாட்டையடி...* இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்கள் தேச துரோகிகள் என்றால் தேவ்பந்த்தும் தேவ்பந்திகளும் மார்க்க விரோதிகள் மற்றும் தேசவிரோதிகள் என்றால் அது மிகையாகாது.... இதை ஈமானைப் பாதுகாப்போம் என்ற YOUTUBE CHANNEL ஆதாரங்களுடன் நிருபித்திறுக்கிறது... தேவ்பந்தின் மூத்த உலமாக்கள் அவர்களின் துர்மார்க கொள்கையின் காரணமாக காபிர் என்ற ஃபத்வாவும் கொடுக்கப்பட்டுள்ளது. இதை வெளிப்படுத்வதன் நோக்கம் இஸ்லாமியர்கள் இந்த துர்மார்கவாதிகளிடம் இருந்து தங்களது பரிசுத்த ஈமானை பாதுகாத்துக் கொள்ளவே.... ஈமானைப் பாதுகாப்போம் என்ற YOUTUBE CHANNEL ன் ஒரே நோக்கம் ... இஸ்லாமியர்கள்  இந்த தேவ்பந்திய வஹ்ஹாபிகளிடம் இருந்து  ஈமானைப் பாதுகாத்து கொள்ளும்  நோக்கத்திற்காகவே.... உதாரணத்திற்கு தேவ்பந்த் ஒர் வஹ்ஹாபிய பாசறை நூலை படியுங்கள்.... Link https://archive.org/details/171davbanthbook1/mode/2up மேலும்  தப்லீக் ஜமாஅத் வழிகேட்டின்