Skip to main content

Posts

Showing posts from February, 2019

பாக்கியாத் ஃபத்வா விஷயத்தில் யாகூப் விஷாரமியின் குள்ளநரி தனம்

*பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். நஹ்மதுஹு வ நுஸல்லீ அலா ரசூலிஹில் கரீம்.* *நியாயத் தராசு* *வழங்கும்...* *@திரைக்குப் பின்னால்!@* ☪☪☪ *முதலாவது பதிவு :* *(பொய்யைப் பகிரும் வேலை)* அன்பான கண்ணியமான பாகவி உலமாக்களே எனது ஆன்மீக தந்தை அமீரே ஷரீயத் முன்னாள் பாக்கியாத்துஸ்ஸாலிஹாத் அரபுக்கல்லூரியின் பேராசிரியர் மர்ஹும் யஃகூப் ஹஜ்ரத் அவர்கள் கடந்த 1972 அல்லது 1973 ல் கல்லூரியின் முதல்வர் Falfari ஹஜ்ரத்கிப்லா(ரஹ்) அவர்கள் முற்கால பாக்கியாத்துஸ்ஸாலிஹாத்தின் முப்fதிகள் மார்க்க ரீதியாக வழங்கிய பfத்வாக்களை ஒன்று சேர்த்து ஒரு நூலாக வெளிவந்தால் அது முஸ்லிம் சமுதாயம் பலன் அடையுமென்ற நோக்கில் அந்த பொருப்பை நமது அமீரே  ஷரீஅத் மர்ஹும் அவர்களிடம் ஒப்படைத்து அதை முறையாக தர்தீப் செய்து அந்த நூலுக்கு ப்Fத்தாவா பாக்கியாத் யென்று பெயரிட்டு அந்த நூலை கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் கர்நாடக அமீரே ஷரீஅத் மர்ஹும் அபூஸவூத்(ரஹ்)அவர்களின் முன்னிலையில் இந்த நூல் வெளியிடப்பட்டது என்ற செய்தி முன்னாள் பாக்கியாத்தின் பேராசிரியர் கான் பாக்கவி அவர்களுக்கு தெளிவாகவே தெரியும் "கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்" அந