Skip to main content

ஃபத்வா

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். நஹ்மதுஹு வநுஸல்லீ அலா ரசூலிஹில் கரீம்.*


*இஸ்லாமிய அறிவகத்தின்*
*எச்சரிக்கை ரிப்போர்ட் (36) :*

             *அபாய மணி*
             *அடிச்சாச்சு!!!*

*கண்ணியமானவர்களே!*
*அஸ்ஸலாமு அலைக்கும்.*

*தற்போது சவூதி அரேபியா அரசாங்கம், வரலாற்றுச் சிறப்பு மிக்க, வாய்மை மிக்க மார்க்கத் தீர்ப்பு (ஃபத்வா) ஒன்றை வெளியிட்டு உள்ளது.*

*[அந்த ஃபத்வாவின் தமிழாக்கம் (Translation) உடன் தரப்பட்டுள்ளது].*

*நாம் பன்னூறு முறை, இஸ்லாமிய அறிவகம் சார்பாக...*

*டெல்லி இல்யாஸி போதைத் தப்புலீஃ கூட்டத்தைப் பற்றி விலாவாரியாக பல பதிவுகளை வெளியிட்டு உள்ளோம்.*

*அதன் வெளிமுகம் சாதுவானது; ஆனால் அதன் உள்முகம் சாத்தானியமானது என ஆதாரத்துடன் எழுதியுள்ளோம்.*

*பற்பல சத்திய உலமாவின் பயான்களையும், கட்டுரைகளையும் தொகுத்து வழங்கி உள்ளோம்;*

*இன்ஷாஅல்லாஹ்*
*எம் ஹயாத் இருக்கும் வரை, அதுபோன்ற ஆக்கங்களை வழங்கியும் வருவோம்.*

*இக்கூட்டம் நபிகள் நாயகத்தின் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) வழிமுறைக்கு மாற்றமானது என்றும்...*

*இக்கூட்டம் பித்அத்களை பரப்பும் கூட்டம் என்றும்...*

*உலகின் தலைசிறந்த உலமாவினால், தற்போது  ஃபத்வா வந்துள்ளதே...*

*இனி என்ன செய்யப் போகின்றோம்?.*

*இதையும் படித்துவிட்டு காலப் போக்கில் மறக்கப் போகின்றோமா?.*

*அல்லது -*

*அதில் சிக்குண்ட அப்பாவிகள்...*
*சுயஅறிவுடன் அலசி ஆராய்ந்து, தௌபாச் செய்து விட்டு, (எம்மைப் போல) மீளப் போகின்றார்களா?.*

*அதை அனுமதிக்கும் நிர்வாகிகள்...*
*ஈமானிய பலத்துடன் நட்பு, உறவை விட அகீதா முக்கியம் என முடிவெடுத்து, அக்கூட்டத்தை பள்ளியை விட்டு அப்புறப்படுத்தப் போகின்றார்களா?.*

*அதை ஆதரிக்கும் கற்றோர்கள்...*
*இனியாவது, சத்தியத்தைத் தூக்கிப் பிடிக்கவும், அசத்தியத்தை ஓங்கி அடிக்கவும் போகின்றார்களா?.*

*அதை மார்க்கமாகக் கொண்டவர்கள்*
*இனியாவது தங்களையும், தங்கள் குடும்பத்தாரையும் மீட்டெடுத்து, இஸ்லாத்தின் பக்கம் முழுமையாகத் திரும்பப் போகின்றார்களா?.*

*என்பதற்கு காலம் பதில் சொல்லும்.*

*நம் தூதர்...*

*நபிகள் நாயகமா? (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்).*

*ஸஃதா?.*

*நம் மார்க்கம்...*

*இஸ்லாமா?.*

*தப்புலீகா?.*

*நம் மறை...*

*திருக்குர்ஆனா?*

*அந்த 2 கப்ஸாகளா?.*

*நம் வழிகாட்டி...*

*ஆலிம்களா?.*

*அமீர்ஜாப்புக்களா?.*

*நாம் வாழ்வும் முடிவும்...*

*"உம்மத்தே முஹம்மதியாவாக" இருக்க வேண்டுமா?.*

*அல்லது -*

*"உம்மத்தே இல்யாஸியாக" இருக்க வேண்டுமா?...*

*என்பதை, அதில் அகப்பட்டுள்ள அப்பாவிகள் முடிவு செய்யட்டும்.*

*CAA போன்றச் சட்டங்களுக்குக் கொதிக்கும் சமூகமே!...*

*நம் ஈமான், அகீதா சம்பந்தப்பட்ட விஷயங்களில் அமைதி காப்பது ஏன்?.*

*அல்லது அனுசரித்துப் போவது ஏன்?.*

*குடியுரிமைச் சட்டம்*
*மண் சார்ந்தது.*

*ஆனால் -*

*ஈமானிய நிலை*
*மறுமை சார்ந்தது.*

*வாருங்கள்...*

*இரு விஷயங்களிலும்...*

*வாலாட்டும், டெல்லிவாலாக்களின் வாலறுப்போம்.*

*(குறிப்பு :*
*சவூதி அரேபியாவில் வாழக் கூடிய...*

*அசலான முஸ்லீம் சகோதரர்கள் கவனத்திற்கு...*

*உங்களைச் சுற்றி, எங்கேனும் டெல்லி தப்புலீக் கூட்டத்தார் தஃலீம், சோடு, கஜ்து போன்ற மூளைச் சலவைகளைச் செயல்களைச் செய்க் கண்டால்...*

*உங்கள் மஹல்லா முல்லாக்கள் அல்லது இமாம்களிடம் எத்தி வையுங்கள்.*

*இன்ஷாஅல்லாஹ்*
*அவர்கள் மீது உரிய நடவடிக்கைகளை எடுக்க, அவர்கள் ஆவண செய்வார்கள்).*

                    *- மிஸ்கீன்.*
*----*

*தாமதமாக வந்தாலும்*
*தரமானப் ஃபத்வா!!!*

*உடன் உள்ள*
*"சவூதி அரேபியா அரசு"*
*ஃபத்வாவின் தமிழாக்கம் :*

அஸ்ஸலாமு அலைக்கும்.

إلحاقا لما بلغتم به من تعاميم حول التوجيهات الصادرة في التحذير من الأحزاب و الجماعات و الفرق
و منها جماعة التبليغ و ما يكون في مناشط المنتمين إليها
அணிகள் குழுக்கள் கட்சிகள் இவர்களை எச்சரிக்கை செய்யும் விஷயத்திலே பிறப்பிக்கப்பட்ட சட்டங்களை சார்ந்த சுற்றறிக்கைகளில் நின்றும் எதை நீங்கள் அடைந்தீர்களோ, அதைத் தொடர்ந்து
*தப்லீக் ஜமாஅத்தும்* இன்னும் அதன்பக்கம் *தூண்டக்கூடிய அமைப்புகளும்* அந்த எச்சரிக்கப்பட்ட கூட்டத்தில் தான்  இருக்கின்றனர்

 و لمخالفتهم  للسنة النبوية في بعض الوسائل 
சில வழிகளில் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் *வழிமுறைக்கு மாற்றமாகவும்*


و ارتكابهم لبعض البدع 
*சில பித்அத்தான காரியங்களை*  செய்யக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள்

و لأهمية تنبيه الناس و تحذيرهم من هذه الجماعة
அதனின் காரணமாக மக்களை *அந்த ஜமாஅத்தை விட்டு எச்சரிக்கை மூட்டுவதும்* அவசியமாக உள்ளது

عليه اعتمدوا التعميم على جميع الخطباء بتخصيص خطبة يوم الجمعة الموافق 27/6/1441ه
لتحدث عن جماعة التبليغ 
குறிப்பாக வரக் கூடிய ஜும்ஆவில் (27/6/1441 ஹிஜ்ரி)  *எல்லா பேச்சாளர்களும்* இந்த தப்லீக் ஜமாஅத்தைப் பற்றி பேச வேண்டியது அவசியமாகும்.

 و التحذير منها 
அந்த ஜமாஅத்தை விட்டும் மக்களை *எச்சரிக்கை மூட்ட வேண்டும்.*

و متابعة ذلك من قبلكم و الرفع لنا بمن لم يخطب عن الموضوع ليتم تطبيق النظام بحقه
அப்படி யார் பேசவில்லையோ அவர்களைப் பற்றிய தகவல்களை நம்மின் பக்கம் அடைய வையுங்கள் அவர்களின் மீது *நடவடிக்கை எடுப்பதற்காக.*
*-----------*
*By :*
*புனித மாமதீனத்து*
*இஸ்லாமிய அறிவகம்,*
*26/02/Wed/2020.*
*-----------*

Comments

Popular posts from this blog

ஷெய்கனா மலேசியா வாப்பா அவர்கள் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி & நூரிஷா தரீக்கா உடைய தொடர்பையும் துன்டிக்க சொல்லி எழுதிய கடிதம்

ஷெய்கனா மலேசியா வாப்பா அவர்கள் அபுதாஹீர் சிராஜி அவர்களுக்கு ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி உடைய தொடர்பையும் நூரிஷா தரீக்கா உடைய தொடர்பையும் துன்டிக்க சொல்லி எழுதிய கடிதம்

தப்லீக் ஜமாஅத் விஷயத்தில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவின் கள்ள மௌனம்

*தப்லீக் ஜமாஅத் விஷயத்தில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவின் கள்ள மௌனம்* *_______________________________* *தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவிற்கு மௌலான மௌலவி M.Kமுஹம்மத் காஷிம் மஹ்ளரி (இமாம் ஏழு லெப்பை பள்ளி - நாஹுர் ஷெஃரிப் ) அவர்கள் மற்றும் 60க்கு மேற்பட்ட உலமாக்கள் வழிகெட்ட தப்லீக் ஜமாஅத்தை வழிகெட்ட வஹ்ஹாபிய இயக்கம் என்று அறிவிக்க  வழியுறுத்தி  எழுதிய கடிதம்*  ■─➻ _தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை இதுவரை வழிகெட்ட பி. ஜெ தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்த்து குரல் கொடுத்திருக்கிறது._ *இல்யாஸ் தப்லீக் ஜமாஅத்தும் தவ்ஹீத் ஜமாஅத்தை போல் ஒர் வஹ்ஹாபிய பிரிவுதானே.* _தப்லீக் ஜமாஅத்தை ஆதரிக்கின்ற சென்னை காஃஷிபுல் ஹுதா, திருச்சி அன்வாருல் உலூம் போன்ற அரபுக் கல்லூரிகள்_ _இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட புனித காரியங்களான_  *மவ்லித், உரூஸ்* _போன்றவற்றை கூடாதென ஃபதவா வழங்கியிருக்கிறார்கள். இந்த தப்லீக் ஜமாஅத்தை ஆதரிக்கின்ற டில்லி குதுப்கானா , பேகம்பூர், தின்டுக்கல் என்ற முகவரியில் இருந்து வெளியிட்ட கலீல் அஹ்மது கீரனூரி எழுதிய தப்லீக் ஜமாஅத்தின் குற்றசாட்டுகளும், தக்கபதில்களும் என்ற தமிழ் மொழிபெயர்ப்பு நூலில் 136 பக்கத

தமிழ்நாடு அஹ்லிஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் உலமா சபையின் செயற்குழு கூட்டத்தில் உலமா பெருமக்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தமிழ்நாடு அஹ்லிஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் உலமா சபையின் செயற்குழு கூட்டத்தில் உலமா பெருமக்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். Download  Pdf 1. புனித ஹரமைனுஷ் ஷரீஃபைன் மற்றும் இந்தியாவின் உலமா பெருமக்களால் குஃப்ரு ஃபத்வா வழங்கப்பட்ட வழிகேடர்களான 1.குலாம் அஹ்மத் காதியானி 2.காஸிம் நானோத்தவி 3.கலீல் அஹ்மத் அம்பேட்வி 4.அஷ்ரஃப் அலி தானவி 5.ரஷீத் அஹ்மத் கங்கோஹி ஆகியோர்களும் அவர்களைப் பின்பற்றுவோரும் காஃபிர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. 2. நூரி ஷாஹைதராபாத்தில் ஜாமிஆ இலாஹியாத்தே நூரியா என்ற மதரஸாவை, வழிகெட்ட தேவ்பந்து வஹ்ஹாபி மதரஸாவை ஸ்தாபித்த காஸிம் நானோத்தவியின் பேரரான மௌலவி காரி தையப் காஸிமியை வைத்து நடத்திய திறப்பு விழா கல்வெட்டு ஆதாரம் (பார்க்க தர்கா இதழ் ஜனவரி - 2021) கிடைத்துள்ள படியாலும், நூரிஷா மதரஸாவின் பைலாவில் மதரஸாவை தொடர்ந்து நடத்தமுடியாமல் போனால் தேவ்பந்து அதை தத்தெடுத்துக் கொள்ளும் என்னும் ஷரத்து உள்ளது என்ற செய்தி தெரியவந்திருப்பதாலும் ஹைதராபாத் நூரிஷா தரீகாவினருக்கும், வழிகேடர்களான தேவ்பந்து வஹ்ஹாபிய முல்லாக்களுக்கும் உள்ள தொடர்பு வெளிச்சமாகியுள்ள படியாலும், மேலும் நூரிஷா தரீக்காவின்