Skip to main content

தேவ்பந்த் மீது ஈமானைப் பாதுகாப்போம் என்ற YOUTUBE CHANNELக்கு‌ காழ்ப்புணர்ச்சியா

❓ *தேவ்பந்த் மீது ஈமானைப் பாதுகாப்போம் என்ற YOUTUBE CHANNELக்கு‌ 

1-காழ்ப்புணர்ச்சியா ...???*

2-பல்வேறு பொய்யான செய்திகளை பரப்பி வருகிறதா உண்மை என்ன ?

 *உஸ்வத்துல் ஹஸனா மீடியா குழுவிற்கு  வன்மையான சாட்டையடி...*

இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்கள் தேச துரோகிகள் என்றால் தேவ்பந்த்தும் தேவ்பந்திகளும் மார்க்க விரோதிகள் மற்றும் தேசவிரோதிகள் என்றால் அது மிகையாகாது....

இதை ஈமானைப் பாதுகாப்போம் என்ற YOUTUBE CHANNEL ஆதாரங்களுடன் நிருபித்திறுக்கிறது...

தேவ்பந்தின் மூத்த உலமாக்கள்
அவர்களின் துர்மார்க கொள்கையின் காரணமாக காபிர் என்ற ஃபத்வாவும் கொடுக்கப்பட்டுள்ளது.

இதை வெளிப்படுத்வதன் நோக்கம் இஸ்லாமியர்கள் இந்த துர்மார்கவாதிகளிடம் இருந்து தங்களது பரிசுத்த ஈமானை பாதுகாத்துக் கொள்ளவே....

ஈமானைப் பாதுகாப்போம் என்ற YOUTUBE CHANNEL ன் ஒரே நோக்கம் ...

இஸ்லாமியர்கள் 
இந்த தேவ்பந்திய வஹ்ஹாபிகளிடம் இருந்து 
ஈமானைப் பாதுகாத்து கொள்ளும் 
நோக்கத்திற்காகவே....

உதாரணத்திற்கு

தேவ்பந்த் ஒர் வஹ்ஹாபிய பாசறை
நூலை படியுங்கள்....

Link

https://archive.org/details/171davbanthbook1/mode/2up

மேலும் 
தப்லீக் ஜமாஅத் வழிகேட்டின் மொத்த உருவத்தையும் அறிந்து கொள்ளுங்கள்

குறிப்பு :

விருப்பு  & வெறுப்பு அன்றி உணர்ந்து  ஆராய்வோருக்கு இது ஒரு நல்ல விருந்து 

https://ummate-muhammadiya.blogspot.com/2016/10/blog-post_8.html




நிறம்மாறும்  பச்சோந்திகளான தேவ்பந்திய ,  தப்லீக் ஜமாஅத்தினர்கள் வஹ்ஹாபிகளே ! என்பதற்கான ஆதாரங்களை கான

https://youtu.be/tIVGoB9m0GU

தேவபந்திய வஹ்ஹாபிகள் உன்மையில் சுதந்திர போராட்ட விரர்கள்தானா...

ஒர் அலசல்

https://youtu.be/xDKNxE4kB-4


இப்பொழுது கூறுங்கள்

தேவ்பபந்திகள் மார்க்க விரோதிகள்  என்றாலும் மிகையாகாது
தேசவிரோதிகள் என்றாலும் மிகையாகாது என்று



மேலும் 

தேவ்பந்திகளின் துர்மார்க்க கொள்கைகளை ஆதாரங்களுடன் 

இணம் காண 

கிழ்கண்ட Link ற்க்கு செல்லுங்கள்

http://tableeghijamaathtamil.blogspot.com



இப்பொழுது 

தாருல் உலூம் தேவ்பந்த் முப்தி அபுல் காசிம் நுஃமானிக்கு 
முப்தி முஹம்மத் அக்தர் ரஜா மிஸ்பாஹி அவர்களின் கண்டன உரையை கேளுங்கள்

Link

https://youtu.be/5RWpSYvgDQg



தேவ்பந்த் முப்தி அபுல் காசிம் நுஃமானிக்கு இஸ்லாமிய பெண்மணியின் கவலையுடன் கூடிய கண்டனம்

https://youtu.be/N10i58zg_FA


*CAA-NRC-NPR க்கு எதிராக நடக்கும் போராட்டத்தை நிறுத்தக் கோரி அறிக்கை விடுத்த தேவ்பந்து மதரஸாவின் துணைவேந்தரான முப்தி அபுல் காசிம் நுஃமானியை ராஜினாமா செய்யக்கோரி தேவ்பந்து மதரஸாவின் நூற்றுக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்
என்ற செய்தியை வாசிக்க

https://timesofindia.indiatimes.com/city/meerut/darul-uloom-vc-asks-women-to-call-off-anti-caa-stir-faces-protest-from-students/articleshow/74034664.cms

இஸ்லாமிய சகோரர்களே
தேவ்பந்து மதரஸாவின் நூற்றுக்கணக்கான மாணவர்கள்
தேவ்பந்து மதரஸாவின் துணைவேந்தரான முப்தி அபுல் காசிம் நுஃமானியை எதிர்த்து 
போராட்டத்தில் குதித்திறுக்கின்றனர் என்றால்


தேவ்பந்திய முப்தியின் பேச்சு எவ்வளவு கண்டனத்திற்கு உரியது என்பதை  நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள்


மேற்கண்ட அத்தனை விஷயங்களையும் மறைத்து தேவ்பந்த் மதரஸாவிற்கு *உஸ்வத்துல் ஹஸனா மீடியா குழு* வக்காலத்து வாங்குகிறார்கள் என்றால் யார் இவர்கள்....

மார்க்க விரோத பாடசாலைக்கும் தேச விரோதிகளுக்கும் வக்காலத்து வாங்குபவர்கள் யாராக இருக்க முடியும்....


இந்த மார்க்க விரோத கைக்கூலி மீடியாக்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்....


சிந்தியுங்கள் ஈமானைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.....

Comments

Popular posts from this blog

அடையாறு ஆசானுக்கு பகிரங்க மடல்

அடையாறு ஆசானுக்கு பகிரங்க மடல் https://az-zalzalah.blogspot.com/2018/12/blog-post.html மௌலவி  சதீதுத்தீன்  பாகவி , அவர்களுக்கு, மௌலவி, பதுறுத்தீன் ஷர்க்கி, பரேலவி,  எழுதும்  பகிரங்க மடல் தப்லீக் ஜமாஅத் பற்றி  நீங்கள்  பேசிய ஒரு பதிவை  வட்சொப்  தளங்களில்  நான் கேட்டேன். அதில்., இஸ்மாயீல் திஹ்லவி  பற்றியும், அவரது தக்வியத்துல் ஈமான் என்ற நூல் பற்றியும் சிலாகித்துப் பேசியுள்ளீர்கள். இப்பேச்சு  செவிவழிச்  செய்தியாக இல்லாமல் அறிவுபூர்வமானது  என்பதை," தக்வியத்துல் ஈமான்  என்ற  நூல், தன்னிடமிருப்பதையும், அதை நீங்கள் படித்ததையும் உரையில் குறிப்பிடுவதிலிருந்து புரிந்து கொள்ள முடிகின்றது. உங்களின்  இவ்விளக்கத்தின் மூலம் நீங்கள்   தேவ்பந்து  கொள்கையைச் சார்ந்தவர்   என்று உங்களை  விளம்பரப்படுத்தியுள்ளீர்கள். மௌலவி, அவர்களே! நீங்கள் படித்த  தக்வியத்து  ஈமான்  என்ற  நூல் தமிழில், "ஏகத்துவமும், இணைவைத்தலும் ."   என்ற பெயரில் 'அப்துல்ஹமீது  ஆமிர...

ஷெய்கனா மலேசியா வாப்பா அவர்கள் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி & நூரிஷா தரீக்கா உடைய தொடர்பையும் துன்டிக்க சொல்லி எழுதிய கடிதம்

ஷெய்கனா மலேசியா வாப்பா அவர்கள் அபுதாஹீர் சிராஜி அவர்களுக்கு ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி உடைய தொடர்பையும் நூரிஷா தரீக்கா உடைய தொடர்பையும் துன்டிக்க சொல்லி எழுதிய கடிதம்

தப்லீக் ஜமாஅத் விஷயத்தில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவின் கள்ள மௌனம்

*தப்லீக் ஜமாஅத் விஷயத்தில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவின் கள்ள மௌனம்* *_______________________________* *தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவிற்கு மௌலான மௌலவி M.Kமுஹம்மத் காஷிம் மஹ்ளரி (இமாம் ஏழு லெப்பை பள்ளி - நாஹுர் ஷெஃரிப் ) அவர்கள் மற்றும் 60க்கு மேற்பட்ட உலமாக்கள் வழிகெட்ட தப்லீக் ஜமாஅத்தை வழிகெட்ட வஹ்ஹாபிய இயக்கம் என்று அறிவிக்க  வழியுறுத்தி  எழுதிய கடிதம்*  ■─➻ _தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை இதுவரை வழிகெட்ட பி. ஜெ தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்த்து குரல் கொடுத்திருக்கிறது._ *இல்யாஸ் தப்லீக் ஜமாஅத்தும் தவ்ஹீத் ஜமாஅத்தை போல் ஒர் வஹ்ஹாபிய பிரிவுதானே.* _தப்லீக் ஜமாஅத்தை ஆதரிக்கின்ற சென்னை காஃஷிபுல் ஹுதா, திருச்சி அன்வாருல் உலூம் போன்ற அரபுக் கல்லூரிகள்_ _இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட புனித காரியங்களான_  *மவ்லித், உரூஸ்* _போன்றவற்றை கூடாதென ஃபதவா வழங்கியிருக்கிறார்கள். இந்த தப்லீக் ஜமாஅத்தை ஆதரிக்கின்ற டில்லி குதுப்கானா , பேகம்பூர், தின்டுக்கல் என்ற முகவரியில் இருந்து வெளியிட்ட கலீல் அஹ்மது கீரனூரி எழுதிய தப்லீக் ஜமாஅத்தின் குற்றசாட்டுகளும், தக்கபதில்களும் என்ற தமிழ் மொழிபெயர்ப்...