Skip to main content

ஜமாஅதுல் உவமாவா ? ஜமாஅதுல் வஹ்ஹாபியா-1

*ஜமாஅதுல் உவமாவா ? ஜமாஅதுல் வஹ்ஹாபியா*

*வஹ்ஹாபியின் கப்ரை ஜியாரத்
செய்த தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் புதிய மாநில நிர்வாகிகள்*

*லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரியின் நிறுவனர் அமானி ஹஜ்ரத் என்று அறியப்படக்கூடியவர்*

தேவ்பந்திய வஹ்ஹாபிகளின்  துர்மார்க்க கொள்கை வாதி, மேலும்  வஹ்ஹாபிகளின்  துர்மார்க்க கொள்கைகளை பிரச்சாரம் செய்யவதற்காகவும்

தமிழகத்தில் தப்லீக் ஜமாத்தை அதன் ஆரம்ப காலங்களில் நிலை நிறுத்தவும் வேலை செய்தவர்

( பார்க்க :- லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரியின் மாணவர்  மௌலவி முஹம்மத் யுசுப் மன்பஈயின் வாக்குமூலப்பதிவு
https://tinyurl.com/y7gmqtoj  ) 

சங்கைக்குரிய மக்கா மதினா உலமாக்களால் காபிர் என்று பத்வா கொடுக்கப்பட்ட  அஷ்ரப் அலி தானவியின்  துர்மார்க்க கொள்கைகள் அடங்கிய , தமிழக்க கிதாபிற்கு வக்கலத்து வாங்கி சிறப்புரை வளங்கியவரும்  இந்த அமானீ ஹஜ்ரத் தான்....

மேலும் அந்த நூலில் ஷிர்க் ,குப்ர் ,பித் அத் சம்பந்தமான கொள்கை விளக்கம் அளிக்கும் இடத்தில் மவ்லவி அஷ்ரப் அலி தானவி உடைய அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத்துக்கு மாற்றமான வஹாபிய கொள்கையை மொழி பெயர்த்து வெளியிட்டனர்

விரிவான விளக்கத்திற்கு:- 

http://tableeghijamaathtamil.blogspot.in/2016/08/blog-post.html

உன்மை இவ்வாறிருக்க
துர்மார்க்கவாதியான அமானீ வஹ்ஹாபியின் கபுரை  இந்த தமிழ்மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் புதிய மாநில நிர்வாகிகள் ஜியாரத் செய்ததின் அவசியம் தான் என்ன

*ஆசி பெருவதற்கா ?*
*அர்ச்சனை செய்வதற்கா ?*
*கொள்கை பாசமா ?*
*துர்மார்க்கவாதியை புனிதராக சித்தரிக்க வேன்டிய நிர்பந்தமா ?*

விளக்கம் அளிப்பார்களா  இந்த தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் புதிய மாநில நிர்வாகிகள்

குறிப்பு :- காயல் பதி தந்த காமில் வலி ஷைகுனா வ முர்ஷிதுனா அல் ஆரிபுபில்லாஹ் ,அல் முஹிப்பிர்ரஸூல் அஷ்ஷாஹ் அப்துல் காதிர் ஆலிம் நூரி சூஃபி ஸித்தீக்கி காதிரியில் காஹிரி (கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் ) அவர்கள்  சாத்தியக் கொள்கையை நிலை நாட்ட அதற்கு மறுப்பு எழுதிய புத்தகம் தான் 

சுவர்க்க நகைகளா?  அல்ல அது நரக விலங்குகள்

என்ற கிதாபை படித்து ஹக்கை விளங்குவோமாக. ஆமின்.....

Pdf Link :-

http://sufimanzil.org/wp-content/uploads/bsk-pdf-manager/26_2015-06-02.PDF

ஆகவே,ஜமாத்துல் உலமா தனது மஸ்லக்கை பகிரங்கப்படுத்த வேண்டும்

தப்லீக் ஜமாஅத் வழிகேடு,தேவ்பந்தின் முன்னோடிகள் உத்தமர்கள் என்ற முனாபிக்தனத்தை விட்டுவிட வேண்டும்.

ஹூஸாமுல் ஹரமைன் பத்வாவில் குப்ர் பத்வா வழங்கப்பட்ட தேவ்பந்தி முன்னோடிகள் பற்றியும்,அவர்களின் குப்ரித்தான கொள்கைகள் பற்றியும் தனது நிலைப்பாட்டை ஜமாத்துல் உலமா பகிரங்கப்படுத்த வேண்டும்.

அவ்வழிகேடர்களின் கொள்கைகளை நன்கு தெரிந்து ஆதரித்த தமிழக தேவ்பந்த் தப்லீக் ஆதரவு உலமாக்கள் பற்றி தனது நிலைப்பாட்டையும் வெளிப்படுத்த வேண்டும்.

இல்லையென்றால் மவ்லித் ,மீலாத் நிகழ்ச்சிகள்,உரூஸ் வைபங்களில் கலந்து கொண்டு பயான் செய்வது போன்ற வெளிரங்க அமல்களில் பங்கெடுப்பதும்,பின்னர் குப்ரியத்தான கொள்கைகளை உடைய தேவ்பந்தி வஹாபிகளை ஆதரிப்பதும் என்ற இரட்டை நிலைப்பாடு முனாபிக்தனமே அன்றி வேறில்லை.

உங்களின் உஸ்தாதுமார்களின் கண்ணியத்தை விட அல்லாஹ் ﷻ இடத்தில் கண்மணி நாயகம் ﷺ அவர்களின் சங்கையும்,மகத்துவமுமே மிக்க மேலானது. அதில் சிறு கடுகளவும் பிழை காண்பவர்களை அஹ்லுஸ் ஸூன்னா என எந்தக் காலமும் ஏற்க முடியாது.

அவாம்களை வேண்டுமானால் ஏமாற்றலாம்,சத்திய அஹ்லுஸ் ஸூன்னத் வல் ஜமாத்தினரை ஏமற்ற முடியாது.

Comments

  1. Dear moulanas this news was fake. pls donot belive.
    if you want any clarification pls ask our hz.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அடையாறு ஆசானுக்கு பகிரங்க மடல்

அடையாறு ஆசானுக்கு பகிரங்க மடல் https://az-zalzalah.blogspot.com/2018/12/blog-post.html மௌலவி  சதீதுத்தீன்  பாகவி , அவர்களுக்கு, மௌலவி, பதுறுத்தீன் ஷர்க்கி, பரேலவி,  எழுதும்  பகிரங்க மடல் தப்லீக் ஜமாஅத் பற்றி  நீங்கள்  பேசிய ஒரு பதிவை  வட்சொப்  தளங்களில்  நான் கேட்டேன். அதில்., இஸ்மாயீல் திஹ்லவி  பற்றியும், அவரது தக்வியத்துல் ஈமான் என்ற நூல் பற்றியும் சிலாகித்துப் பேசியுள்ளீர்கள். இப்பேச்சு  செவிவழிச்  செய்தியாக இல்லாமல் அறிவுபூர்வமானது  என்பதை," தக்வியத்துல் ஈமான்  என்ற  நூல், தன்னிடமிருப்பதையும், அதை நீங்கள் படித்ததையும் உரையில் குறிப்பிடுவதிலிருந்து புரிந்து கொள்ள முடிகின்றது. உங்களின்  இவ்விளக்கத்தின் மூலம் நீங்கள்   தேவ்பந்து  கொள்கையைச் சார்ந்தவர்   என்று உங்களை  விளம்பரப்படுத்தியுள்ளீர்கள். மௌலவி, அவர்களே! நீங்கள் படித்த  தக்வியத்து  ஈமான்  என்ற  நூல் தமிழில், "ஏகத்துவமும், இணைவைத்தலும் ."   என்ற பெயரில் 'அப்துல்ஹமீது  ஆமிர...

ஷெய்கனா மலேசியா வாப்பா அவர்கள் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி & நூரிஷா தரீக்கா உடைய தொடர்பையும் துன்டிக்க சொல்லி எழுதிய கடிதம்

ஷெய்கனா மலேசியா வாப்பா அவர்கள் அபுதாஹீர் சிராஜி அவர்களுக்கு ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி உடைய தொடர்பையும் நூரிஷா தரீக்கா உடைய தொடர்பையும் துன்டிக்க சொல்லி எழுதிய கடிதம்

தப்லீக் ஜமாஅத் விஷயத்தில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவின் கள்ள மௌனம்

*தப்லீக் ஜமாஅத் விஷயத்தில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவின் கள்ள மௌனம்* *_______________________________* *தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவிற்கு மௌலான மௌலவி M.Kமுஹம்மத் காஷிம் மஹ்ளரி (இமாம் ஏழு லெப்பை பள்ளி - நாஹுர் ஷெஃரிப் ) அவர்கள் மற்றும் 60க்கு மேற்பட்ட உலமாக்கள் வழிகெட்ட தப்லீக் ஜமாஅத்தை வழிகெட்ட வஹ்ஹாபிய இயக்கம் என்று அறிவிக்க  வழியுறுத்தி  எழுதிய கடிதம்*  ■─➻ _தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை இதுவரை வழிகெட்ட பி. ஜெ தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்த்து குரல் கொடுத்திருக்கிறது._ *இல்யாஸ் தப்லீக் ஜமாஅத்தும் தவ்ஹீத் ஜமாஅத்தை போல் ஒர் வஹ்ஹாபிய பிரிவுதானே.* _தப்லீக் ஜமாஅத்தை ஆதரிக்கின்ற சென்னை காஃஷிபுல் ஹுதா, திருச்சி அன்வாருல் உலூம் போன்ற அரபுக் கல்லூரிகள்_ _இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட புனித காரியங்களான_  *மவ்லித், உரூஸ்* _போன்றவற்றை கூடாதென ஃபதவா வழங்கியிருக்கிறார்கள். இந்த தப்லீக் ஜமாஅத்தை ஆதரிக்கின்ற டில்லி குதுப்கானா , பேகம்பூர், தின்டுக்கல் என்ற முகவரியில் இருந்து வெளியிட்ட கலீல் அஹ்மது கீரனூரி எழுதிய தப்லீக் ஜமாஅத்தின் குற்றசாட்டுகளும், தக்கபதில்களும் என்ற தமிழ் மொழிபெயர்ப்...