Skip to main content

டெல்லி தப்லீக் மர்கஸ் பொறுப்பாளர் சஃதுள்ளாஹ் குப்றியத்தான கருத்துக்களைக் கூறுவதாக தேவ்பந்து குற்றச்சாட்டு


3,10,40 நாள் ஏன் இன்னும் 1 வருடம் ஊர் ஊரா சுற்றி தானும் கெட்டு அடுத்தவனை கெடுக்க அழைந்து திரிபவர்கள் கவனத்திற்கு

உங்களுக்கு ஒரு பத்வா அதுவும் ஊங்களின் மதரஸாவிலிருந்தே !!!

( விட்டில் நெருப்பு பற்றிக்கொன்டது
அதுவும் வீட்டில் உள்ளவர்களே பற்ற வைத்த நெருப்பு)

தப்லீக் மர்கஸ் பொறுப்பாளர் மெளலானா சஃதுள்ளாஹ் குப்றியத்தான கருத்துக்களைக் கூறுவதாக தேவ்பந்து குற்றம்
சாட்டியிருக்கின்றது.

தேவ்பந்த் மதரஸாவினுடைய தலைவர் சஃது சாஹிப் கந்தலாவி அவர் ஒரு வழிகேடர் என்றும் மற்றும் அவருக்கு ஒத்துழைப்பு கொடுப்பவரும் வழிகேடர் என்றும் பத்வா கொடுத்திருக்கிறார்கள்..,

தப்புலீக்கு ஜமஅத்தின் இந்திய
அமீருக்கு எதிராக தேவ்பந்திய
கொள்கையைச் சார்ந்த மதரஸாக்கள்
வழங்கிய ஃபத்வா

கான்க
•┈┈┈••✦✿✦••┈┈┈┈
http://ummid.com/news/2016/December/07.12.2016/darul-uloom-deoband-to-saad-kandhalvi-of-tablighi-jamaat.html
•┈┈┈••✦✿✦••┈┈┈┈

மேலும் இந்த பத்வாவை வழிமொழிந்து தமிழகத்தை சார்ந்த சில மதரஸாக்கலும் பத்வா கொடுத்திருக்கிறார்கள் .... 

Comments

Popular posts from this blog

அடையாறு ஆசானுக்கு பகிரங்க மடல்

அடையாறு ஆசானுக்கு பகிரங்க மடல் https://az-zalzalah.blogspot.com/2018/12/blog-post.html மௌலவி  சதீதுத்தீன்  பாகவி , அவர்களுக்கு, மௌலவி, பதுறுத்தீன் ஷர்க்கி, பரேலவி,  எழுதும்  பகிரங்க மடல் தப்லீக் ஜமாஅத் பற்றி  நீங்கள்  பேசிய ஒரு பதிவை  வட்சொப்  தளங்களில்  நான் கேட்டேன். அதில்., இஸ்மாயீல் திஹ்லவி  பற்றியும், அவரது தக்வியத்துல் ஈமான் என்ற நூல் பற்றியும் சிலாகித்துப் பேசியுள்ளீர்கள். இப்பேச்சு  செவிவழிச்  செய்தியாக இல்லாமல் அறிவுபூர்வமானது  என்பதை," தக்வியத்துல் ஈமான்  என்ற  நூல், தன்னிடமிருப்பதையும், அதை நீங்கள் படித்ததையும் உரையில் குறிப்பிடுவதிலிருந்து புரிந்து கொள்ள முடிகின்றது. உங்களின்  இவ்விளக்கத்தின் மூலம் நீங்கள்   தேவ்பந்து  கொள்கையைச் சார்ந்தவர்   என்று உங்களை  விளம்பரப்படுத்தியுள்ளீர்கள். மௌலவி, அவர்களே! நீங்கள் படித்த  தக்வியத்து  ஈமான்  என்ற  நூல் தமிழில், "ஏகத்துவமும், இணைவைத்தலும் ."   என்ற பெயரில் 'அப்துல்ஹமீது  ஆமிர...

ஷெய்கனா மலேசியா வாப்பா அவர்கள் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி & நூரிஷா தரீக்கா உடைய தொடர்பையும் துன்டிக்க சொல்லி எழுதிய கடிதம்

ஷெய்கனா மலேசியா வாப்பா அவர்கள் அபுதாஹீர் சிராஜி அவர்களுக்கு ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி உடைய தொடர்பையும் நூரிஷா தரீக்கா உடைய தொடர்பையும் துன்டிக்க சொல்லி எழுதிய கடிதம்

தப்லீக் ஜமாஅத் விஷயத்தில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவின் கள்ள மௌனம்

*தப்லீக் ஜமாஅத் விஷயத்தில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவின் கள்ள மௌனம்* *_______________________________* *தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவிற்கு மௌலான மௌலவி M.Kமுஹம்மத் காஷிம் மஹ்ளரி (இமாம் ஏழு லெப்பை பள்ளி - நாஹுர் ஷெஃரிப் ) அவர்கள் மற்றும் 60க்கு மேற்பட்ட உலமாக்கள் வழிகெட்ட தப்லீக் ஜமாஅத்தை வழிகெட்ட வஹ்ஹாபிய இயக்கம் என்று அறிவிக்க  வழியுறுத்தி  எழுதிய கடிதம்*  ■─➻ _தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை இதுவரை வழிகெட்ட பி. ஜெ தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்த்து குரல் கொடுத்திருக்கிறது._ *இல்யாஸ் தப்லீக் ஜமாஅத்தும் தவ்ஹீத் ஜமாஅத்தை போல் ஒர் வஹ்ஹாபிய பிரிவுதானே.* _தப்லீக் ஜமாஅத்தை ஆதரிக்கின்ற சென்னை காஃஷிபுல் ஹுதா, திருச்சி அன்வாருல் உலூம் போன்ற அரபுக் கல்லூரிகள்_ _இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட புனித காரியங்களான_  *மவ்லித், உரூஸ்* _போன்றவற்றை கூடாதென ஃபதவா வழங்கியிருக்கிறார்கள். இந்த தப்லீக் ஜமாஅத்தை ஆதரிக்கின்ற டில்லி குதுப்கானா , பேகம்பூர், தின்டுக்கல் என்ற முகவரியில் இருந்து வெளியிட்ட கலீல் அஹ்மது கீரனூரி எழுதிய தப்லீக் ஜமாஅத்தின் குற்றசாட்டுகளும், தக்கபதில்களும் என்ற தமிழ் மொழிபெயர்ப்...