Skip to main content

திருட்டு கூட்டத்தின் விளம்பர மோகம்...

திருட்டு கூட்டத்தின் விளம்பர மோகம்...  


ஹஜ்ரத் ஷேக் அஸ்ரார் ராஷித் அவர்கள் தப்லீக் ஜமாஅத்தை சார்ந்தவரா ?

இந்த தேவ்பந்திய வஹ்ஹாபிய தப்லீக் ஜமாஅதினர்கள்  பித்தலாட்டகார்கள் என்பதற்கு இந்த பதிவே  ஒரு சாட்சி

பாசிச பயங்கரவாதிகள் தேச துரோகிகள் என்றால் 

தேவ்பந்திய வஹ்ஹாபியகளை 
தேச துரோகிகள் என்றும் கூறலாம் 
துர்மார்க்கவாதிகள் என்றும் கூறலாம்...

சுருக்கமாக பாசிச வாதிகள் நாட்டிற்கு கேடு தேவ்பந்திய வஹ்ஹாபியகள் நம் ஈமானிற்கே கேடு 

ஆக இந்த பாசிசவாதிகளை விட கேடு கெட்டவர்கள்  தேவ்பந்திய வஹ்ஹாபியகள்


சமிபத்தில்  இவர் செய்த திருட்டு தனத்தை இங்கு பாருங்கள்...

ஹஜ்ரத் ஷேக் அஸ்ரார் ராஷித் அவர்கள் கிருஸ்தவர்கள் உடன் செய்த விவாதத்தின் ஒரு கட்டத்தில் 
ரஸுல் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவித்த ஹதிஸிற்காக

விஷத்தை பருகிவிட்டார்கள் .

ஸுபுஹானல்லாஹ், என்ன ஒரு ஈமானிய பலம்...

யா அல்லாஹ் !!! ஹஜ்ரத் ஷேக் அஸ்ரார் ராஷித் அவர்கள் மீது கிருபயை பொழிவாயாக...

அவர்களைப் பொருந்திக் கொள்வாயாக...

ஆமீன்...


ஹஜ்ரத் ஷேக் அஸ்ரார் ராஷித் அவர்கள் 

விஷம் அருந்திய வீடியோ சமுக வலை தளங்களில் வைரலாக வளம் வந்தது .

பார்க்க

Why Shaykh Asrar Rashid drank Rat poison as a
challenge Please Watch And Share


( முழு வீடியோவை கான

Islam vs Christianity Debate: The Choice | Asrar Rashid vs Christians



இதை தமிழ்ப்படுத்தி 

தேவ்பந்திய வஹ்ஹாபிய தப்லீக் ஜமாஅதினர்களின்

A1 Official   YouTube channel வெளியிட்டது...




























https://youtu.be/zC0026hdbkw


இதில் இடைச்சொருகலாக 
ஹஜ்ரத் ஷேக் அஸ்ரார் ராஷித் அவர்கள்

தப்லீக் ஜமாஅத்தில் இறை அழைப்பு பனியை செய்து கொண்டிருப்பவர் என்று சித்தரித்து 

தங்களுடைய தப்புலீக் ஜமாஅத்திற்கு விளம்பரம் தேடிக் கொண்டிருக்கிறார்கள் இந்த தேவ்பந்திய தப்லீக் ஜமாஅத்  வஹ்ஹாபிகள்

ஆனால் ஹஜ்ரத் ஷேக் அஸ்ரார் ராஷித் அவர்கள் பரேல்வி மஸ்லகை சார்ந்தவர்கள் 

ஆதாரத்திற்கு 

இமாமே அஹ்லே ஸுன்னத் ஆஃலா ஹஜ்ரத் அவர்களின் 100 வது உரூஸ் வைபவத்தை முன்னிட்டு


20-10- 2018 அன்று
Manchester நடந்த 
Grand Imam Ahmad Raza Conference ல்

ஹஜ்ரத் ஷேக் அஸ்ரார் ராஷித் அவர்கள் சிறப்புரையாற்றிய வீடியோவை பாருங்கள்.




மேலும் சில வீடியோ Links


Shaykh Asrar Response to Deobandi 'challenge' for debate!!!


Deobandi Students Meet Sh Asrar Rashid in South Africa


Deobandi Barelwi Dispute | Lateral Thinking & Paradigm Shift | Asrar Rashid


உண்மை இவ்வாறிருக்க இந்த திருட்டு கூட்டத்தின் விளம்பர மோகம் குறித்து வேறு என்ன சொல்ல 

எதற்கு  இந்த  ஈன பிழைப்பு

Comments

Popular posts from this blog

ஷெய்கனா மலேசியா வாப்பா அவர்கள் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி & நூரிஷா தரீக்கா உடைய தொடர்பையும் துன்டிக்க சொல்லி எழுதிய கடிதம்

ஷெய்கனா மலேசியா வாப்பா அவர்கள் அபுதாஹீர் சிராஜி அவர்களுக்கு ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி உடைய தொடர்பையும் நூரிஷா தரீக்கா உடைய தொடர்பையும் துன்டிக்க சொல்லி எழுதிய கடிதம்

தப்லீக் ஜமாஅத் விஷயத்தில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவின் கள்ள மௌனம்

*தப்லீக் ஜமாஅத் விஷயத்தில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவின் கள்ள மௌனம்* *_______________________________* *தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவிற்கு மௌலான மௌலவி M.Kமுஹம்மத் காஷிம் மஹ்ளரி (இமாம் ஏழு லெப்பை பள்ளி - நாஹுர் ஷெஃரிப் ) அவர்கள் மற்றும் 60க்கு மேற்பட்ட உலமாக்கள் வழிகெட்ட தப்லீக் ஜமாஅத்தை வழிகெட்ட வஹ்ஹாபிய இயக்கம் என்று அறிவிக்க  வழியுறுத்தி  எழுதிய கடிதம்*  ■─➻ _தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை இதுவரை வழிகெட்ட பி. ஜெ தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்த்து குரல் கொடுத்திருக்கிறது._ *இல்யாஸ் தப்லீக் ஜமாஅத்தும் தவ்ஹீத் ஜமாஅத்தை போல் ஒர் வஹ்ஹாபிய பிரிவுதானே.* _தப்லீக் ஜமாஅத்தை ஆதரிக்கின்ற சென்னை காஃஷிபுல் ஹுதா, திருச்சி அன்வாருல் உலூம் போன்ற அரபுக் கல்லூரிகள்_ _இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட புனித காரியங்களான_  *மவ்லித், உரூஸ்* _போன்றவற்றை கூடாதென ஃபதவா வழங்கியிருக்கிறார்கள். இந்த தப்லீக் ஜமாஅத்தை ஆதரிக்கின்ற டில்லி குதுப்கானா , பேகம்பூர், தின்டுக்கல் என்ற முகவரியில் இருந்து வெளியிட்ட கலீல் அஹ்மது கீரனூரி எழுதிய தப்லீக் ஜமாஅத்தின் குற்றசாட்டுகளும், தக்கபதில்களும் என்ற தமிழ் மொழிபெயர்ப்பு நூலில் 136 பக்கத

தமிழ்நாடு அஹ்லிஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் உலமா சபையின் செயற்குழு கூட்டத்தில் உலமா பெருமக்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தமிழ்நாடு அஹ்லிஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் உலமா சபையின் செயற்குழு கூட்டத்தில் உலமா பெருமக்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். Download  Pdf 1. புனித ஹரமைனுஷ் ஷரீஃபைன் மற்றும் இந்தியாவின் உலமா பெருமக்களால் குஃப்ரு ஃபத்வா வழங்கப்பட்ட வழிகேடர்களான 1.குலாம் அஹ்மத் காதியானி 2.காஸிம் நானோத்தவி 3.கலீல் அஹ்மத் அம்பேட்வி 4.அஷ்ரஃப் அலி தானவி 5.ரஷீத் அஹ்மத் கங்கோஹி ஆகியோர்களும் அவர்களைப் பின்பற்றுவோரும் காஃபிர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. 2. நூரி ஷாஹைதராபாத்தில் ஜாமிஆ இலாஹியாத்தே நூரியா என்ற மதரஸாவை, வழிகெட்ட தேவ்பந்து வஹ்ஹாபி மதரஸாவை ஸ்தாபித்த காஸிம் நானோத்தவியின் பேரரான மௌலவி காரி தையப் காஸிமியை வைத்து நடத்திய திறப்பு விழா கல்வெட்டு ஆதாரம் (பார்க்க தர்கா இதழ் ஜனவரி - 2021) கிடைத்துள்ள படியாலும், நூரிஷா மதரஸாவின் பைலாவில் மதரஸாவை தொடர்ந்து நடத்தமுடியாமல் போனால் தேவ்பந்து அதை தத்தெடுத்துக் கொள்ளும் என்னும் ஷரத்து உள்ளது என்ற செய்தி தெரியவந்திருப்பதாலும் ஹைதராபாத் நூரிஷா தரீகாவினருக்கும், வழிகேடர்களான தேவ்பந்து வஹ்ஹாபிய முல்லாக்களுக்கும் உள்ள தொடர்பு வெளிச்சமாகியுள்ள படியாலும், மேலும் நூரிஷா தரீக்காவின்