Skip to main content

CAA வுக்கு எதிரான போராட்டத்தை கைவிட அறிக்கை விட்ட தாருல் உலூம் தேவ்பந்த்

CAA வுக்கு எதிரான போராட்டத்தை கைவிட அறிக்கை விட்ட தாருல் உலூம் தேவ்பந்த் முப்தி அபுல் காசிம் நுஃமானி ( துணை வேந்தர் ) யின் ஒரு வீடியோவை எந்த வித மொழி மாற்றம் செய்யமல் அப்படியே வெளியிட்டோம்.  

அதற்கு நம்மீது சேற்றை வாரி இறைத்தார்கள் இந்த  தேவ்பந்திய வஹ்ஹாபிய தப்லீக் ஜமாஅதினர்கள்

நாம் வெளியிட்டது போலியானது அவதுறானது என்றெல்லாம் அவதூறு பரப்பினார்கள் இந்த வஹ்ஹாபிகள்

இந்த செயலுக்கு நாம் எதிர்வினை யாற்றவில்லை சூழ்நிலை காரணமாக அமைதியாக இருந்தோம்.

இப்பொழுது சில விஷயங்கள் மட்டும் பரிமாறிக் கொண்டு விஷயத்திற்கு வருகிறோம்

தேவ்பந்த் முப்தி அபுல் காசிம் நுஃமானி டெல்லி சட்டமன்ற தேர்தலுக்காக Bjpயின் தேர்தல் விளம்பரத்திற்காக பயன்படுத்தப்பட்டார் என்பதே உண்மையாகும்.


டெல்லி சட்டமன்ற தேர்தலில் AAP யின் வெற்றிக்கு  உதவியது ஷாஹின் பாக் போராட்டமே என்றால் அது மிகையாகாது...

இதை முன்னரே அறிந்த  BJP யினர் 
ஷாஹின் பாக் போராட்டத்தை கலைக்க நினைத்தனர் 

இதற்காக அவர்கள் யோசித்த விஷயம் 

தேவ்பந்தைக் கொண்டு போராட்டத்தை வைவிட வைப்பது.

இதற்காக அரசாங்க ரீதியாக தேவ்பந்தை அனுகினார்கள்.

தேவ்பந்த் முப்தி அபுல் காசிம் நுஃமானியும் போராட்டத்தை வைவிடுங்கள் என்றும் பேட்டியை கொடுத்துவிட்டார்.

இந்த பேட்டியை வீடியோவாக எடுக்கப்பட்டது

இங்கு நமது கேள்வி உள்ளூர் போராட்டத்தை கைவிட கோரிக்கை வைக்க வீடியோ எதற்கு வெளியீட வேண்டும்.

தேவ்பந்ததை சார்ந்த முக்கிய நிர்வாகிகளை நேரில் அனுப்பி கோரிக்கை வைத்தாலே போதுமானது 

எதற்காக வீடியோ வெளியீட வேண்டும்.

இந்த ‌செயல் ஒன்று போதும் Bjpயின் தேர்தல் விளம்பரத்திற்காக இந்த வீடியோ பயன்படுத்தப்பட்டது என்பதற்கு

சரி விஷயத்துக்கு வருகிறறோம்


எடுக்கப்பட்ட வீடியோவை  Godi mediaக்கள் ஷாஹின் பாக் போராட்டத்தை கைவிட கோரிக்கை வைத்தது என்று அந்த வீடியோவை ஒளிபரப்பிக் கொண்டே இருந்தது..


இதன் பிறகு சூழ்நிலையை உணர்ந்து உடனடியாக தாங்கள் வைத்த கோரிக்கையை திருப்ப பெற்றார்களா என்றால் இல்லை 

அதற்கு தேவ் பந்த் மாணவர்கள் போராட்டம் நடத்த வேண்டி இருந்து 
மேலும் 

போராட்டத்தை கைவிட கோரிக்கை வைத்த நேரத்தையும் 
கோரிக்கையை திருப்ப பெற்ற நேரத்தை வைத்தே Bjpயின் தேர்தல் வெற்றிக்கு தேவ் பந்த் பயன்படுத்தப்பட்டது  என்பது தெளிவாகும்.

இங்கு ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால்  தேவ் பந்த் வைத்த கோரிக்கையை யாராவது ஏற்றார்களா ? மதிப்பளிதார்களா  ?

நிச்சயமாக இல்லை

தேவ் பந்த் வைத்த கோரிக்கையை தேவ்பந்தில் உள்ள போராட்டக்காரர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் வளையல்களை கொண்டு அர்ச்சனை செய்துவிட்டார்கள்...

இவ்வளவு தான் தேவ் பந்தின் ஃபத்வாவிற்கு உண்டான மதிப்பு...


மேலும் சில விஷயங்களை கீழ் கண்ட வீடியோ Link களை கொண்டு தெரிந்து கொள்ளலாம்....


CAA வுக்கு எதிரான போராட்டத்தை கைவிட அறிக்கை விட்ட  தாருல் உலூம் தேவ்பந்த் முப்தி அபுல் காசிம் நுஃமானி ( துணை வேந்தர் )

CAA ஆர்பாட்ட வாபஸ் விவகாரம் தேவ்பந்த் முப்தி அபுல்காசிம் நுஃமானிக்கு Asma Zehra  விடுத்த கண்டனம்


https://youtu.be/HtTgHSUspuM

*CAA-NRC-NPR க்கு எதிராக நடக்கும் போராட்டத்தை நிறுத்தக் கோரி அறிக்கை விடுத்த தேவ்பந்து மதரஸாவின் துணைவேந்தரான முப்தி அபுல் காசிம் நுஃமானியை ராஜினாமா செய்யக்கோரி தேவ்பந்து மதரஸாவின் நூற்றுக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.*

https://timesofindia.indiatimes.com/city/meerut/darul-uloom-vc-asks-women-to-call-off-anti-caa-stir-faces-protest-from-students/articleshow/74034664.cms


Deoband asks Shaheen Bagh to end dharna, unleashes controversy


https://www.siasat.com/deoband-asks-shaheen-bagh-end-dharna-unleashes-controversy-1819835/amp/?espv=1

CAA விற்கு எதிரான பெண்களின் ஆர்பாட்டத்தை கைவிட முறையிட்ட தேவ்பந்தின் கோரிக்கையை நிராகரித்த பெண்கள்


https://youtu.be/Ok9lJk6FAKw


CAA-NRC: Women in UP throw bangles at Ulema, force them to leave


https://www.siasat.com/caa-nrc-women-throw-bangles-ulema-force-them-leave-1819765/

facing-backlash-on-social-media-mufti-qasim-nomani-takes-u-turn-from-his-statement-on-caa-protests

http://muslimmirror.com/eng/facing-backlash-on-social-media-mufti-qasim-nomani-takes-u-turn-from-his-statement-on-caa-protests/


தேவ்பந்த் பகுதியில் போராட்டத்தை நிறுத்த சர்வதேச மீடியாக்கள் செய்தி வெளியிட்டது எப்படி ஏன் வெளிட்டது

https://youtu.be/Ec86GI-I2lY

https://youtu.be/s1rFUGCPXBQ


சுதந்திர இந்தியாவை உருவாக்க நினைத்தவர்களில் தேவ்பந்த் உலமாக்களுக்கு பங்கு உண்டா ?

https://youtu.be/AhwrC2qelzc


நிறம்மாறும் பச்சோந்திகளான தேவ்பந்திய , தப்லீக் ஜமாஅத்தினர்கள் வஹ்ஹாபிகளே !  என்பதற்கான ஆதாரங்களை கான

 https://youtu.be/tIVGoB9m0GU

Comments

Popular posts from this blog

அடையாறு ஆசானுக்கு பகிரங்க மடல்

அடையாறு ஆசானுக்கு பகிரங்க மடல் https://az-zalzalah.blogspot.com/2018/12/blog-post.html மௌலவி  சதீதுத்தீன்  பாகவி , அவர்களுக்கு, மௌலவி, பதுறுத்தீன் ஷர்க்கி, பரேலவி,  எழுதும்  பகிரங்க மடல் தப்லீக் ஜமாஅத் பற்றி  நீங்கள்  பேசிய ஒரு பதிவை  வட்சொப்  தளங்களில்  நான் கேட்டேன். அதில்., இஸ்மாயீல் திஹ்லவி  பற்றியும், அவரது தக்வியத்துல் ஈமான் என்ற நூல் பற்றியும் சிலாகித்துப் பேசியுள்ளீர்கள். இப்பேச்சு  செவிவழிச்  செய்தியாக இல்லாமல் அறிவுபூர்வமானது  என்பதை," தக்வியத்துல் ஈமான்  என்ற  நூல், தன்னிடமிருப்பதையும், அதை நீங்கள் படித்ததையும் உரையில் குறிப்பிடுவதிலிருந்து புரிந்து கொள்ள முடிகின்றது. உங்களின்  இவ்விளக்கத்தின் மூலம் நீங்கள்   தேவ்பந்து  கொள்கையைச் சார்ந்தவர்   என்று உங்களை  விளம்பரப்படுத்தியுள்ளீர்கள். மௌலவி, அவர்களே! நீங்கள் படித்த  தக்வியத்து  ஈமான்  என்ற  நூல் தமிழில், "ஏகத்துவமும், இணைவைத்தலும் ."   என்ற பெயரில் 'அப்துல்ஹமீது  ஆமிர...

ஷெய்கனா மலேசியா வாப்பா அவர்கள் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி & நூரிஷா தரீக்கா உடைய தொடர்பையும் துன்டிக்க சொல்லி எழுதிய கடிதம்

ஷெய்கனா மலேசியா வாப்பா அவர்கள் அபுதாஹீர் சிராஜி அவர்களுக்கு ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி உடைய தொடர்பையும் நூரிஷா தரீக்கா உடைய தொடர்பையும் துன்டிக்க சொல்லி எழுதிய கடிதம்

தப்லீக் ஜமாஅத் விஷயத்தில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவின் கள்ள மௌனம்

*தப்லீக் ஜமாஅத் விஷயத்தில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவின் கள்ள மௌனம்* *_______________________________* *தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவிற்கு மௌலான மௌலவி M.Kமுஹம்மத் காஷிம் மஹ்ளரி (இமாம் ஏழு லெப்பை பள்ளி - நாஹுர் ஷெஃரிப் ) அவர்கள் மற்றும் 60க்கு மேற்பட்ட உலமாக்கள் வழிகெட்ட தப்லீக் ஜமாஅத்தை வழிகெட்ட வஹ்ஹாபிய இயக்கம் என்று அறிவிக்க  வழியுறுத்தி  எழுதிய கடிதம்*  ■─➻ _தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை இதுவரை வழிகெட்ட பி. ஜெ தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்த்து குரல் கொடுத்திருக்கிறது._ *இல்யாஸ் தப்லீக் ஜமாஅத்தும் தவ்ஹீத் ஜமாஅத்தை போல் ஒர் வஹ்ஹாபிய பிரிவுதானே.* _தப்லீக் ஜமாஅத்தை ஆதரிக்கின்ற சென்னை காஃஷிபுல் ஹுதா, திருச்சி அன்வாருல் உலூம் போன்ற அரபுக் கல்லூரிகள்_ _இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட புனித காரியங்களான_  *மவ்லித், உரூஸ்* _போன்றவற்றை கூடாதென ஃபதவா வழங்கியிருக்கிறார்கள். இந்த தப்லீக் ஜமாஅத்தை ஆதரிக்கின்ற டில்லி குதுப்கானா , பேகம்பூர், தின்டுக்கல் என்ற முகவரியில் இருந்து வெளியிட்ட கலீல் அஹ்மது கீரனூரி எழுதிய தப்லீக் ஜமாஅத்தின் குற்றசாட்டுகளும், தக்கபதில்களும் என்ற தமிழ் மொழிபெயர்ப்...