Skip to main content

ஜமாஅத்துல் உலமா சபை ஏன் ? எதற்கு ? தீர்ப்பு உங்கள் கையில் !!!

தப்லீக் இஜ்திமாவும் !!! ஜமாஅத்துல் உலமாவும் !!!

ஜமாஅத்துல் உலமா சபை ஏன் ? எதற்கு ? தீர்ப்பு உங்கள் கையில் !!!

சில தினங்களுக்கு முன்பாக மக்களை வழிகேட்டிலிருந்து பாதுகாப்பதற்காக
P.A.காஜா முஈனுதீன் பாக்கவி  அவர்களிடன் சில கேள்விகளை முன்வைத்தோம்

அந்த பதிவை காண்பதற்கு:-

ஜமாஅத்துல் உலமா தலைவர் அவர்களே மௌனம் கலைப்பீர்களா ?

https://az-zalzalah.blogspot.com/2018/12/blog-post_20.html

மேலும்
இந்த கேள்விகளை வெறும் விமர்சனதிற்காக மட்டும் அல்லாமல் அந்த கேள்விகளை  ஜமாஅத்துல் உலமா  சபைக்கு தனிப்பட்ட முறையில் முகநூல் வழியாகவும் கேள்விகளை கேட்டோம்

அதற்குரிய ஆதாரம்

https://drive.google.com/folderview?id=1dPXGrjdAuejwi7e1D6DbduxISYhDcHFJ

நமது பதிவை முகநூலின் அட்மின் அவர்களும் பார்த்துவிட்டார் என்பதையும் கவுனியுங்கள்

ஆனால் இது வரை நமது கேள்விகளுக்கு  பதில் அளிக்கவில்லை. இன்னும் அவகாசம் இருக்கிறது என்ற சிந்தனையில் இருப்பார்கள் போல் !

இஸ்லாமிய சகோதர்களே ! மேற்கண்ட சமாதான வரியைக்கூட உங்களின் உள்ளம் சாந்தி பெற மட்டுமே எழுதினோம் !

ஆனால் நான் அறிந்தவரையில்
ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவரோ, அதன் மற்ற நிர்வாகிகளோ, மேலும் அதில் உள்ள நிர்வாகிகளோ வாய்திறக்க மாட்டார்கள் !!!

இவ் விஷயத்தை படித்ததும் உடனே உங்கள் மனது கேட்கும்

அப்போது ! ஜமாஅத்துல் உலமா சபை தப்லீக் ஜமாஅத்தின் ஆதரவாளர்களா ? என்று

இதற்கான பதில், ஜமாஅத்துல் பெரும் பாலோர்களும், அதன் அதரவாளர்களே !!! இதே நீங்கள் ஏற்றுக் கொண்டாலும் சரி ஏற்று கொள்ளவில்லை என்றாலும்,சரி !!! உண்மை இதுவே !!!

வேண்டுமென்றால் ஜமாஅத்துல் உலமா சபையினர்களை தொடர்பு கொண்டு கேளுங்கள்  !

மக்களை வழிகேட்டிலிருந்து பாதுகாப்பதற்காக நீங்கள் உண்மையை சொல்வதில் என்ன தயக்கம் !!! 

ஏன்  இதை குறித்து மௌனமாக இருக்கிறிர்கள் !!!  உலமாக்களின் கடமையை நிறைவேற்ற ஏன் தயங்குகிறீர்கள் !!!

ஜமாஅத்துல் உலமா சபை ஏன் ? எதற்கு ?

மேலும்  இந்த பதிவை காணும் இஸ்லாமிய சகோதரர்களே !
இப்பொழுது உங்கள் சிந்தனையை ஒருமுகப்படுத்தி உங்களுக்குள் ஒரு கேள்வியை  கேட்டுக் கொள்ளுங்கள்  ! 

மேற்கண்ட கேள்விகளை ஏன் நமது மஹல்லா ஜமாஅத்திற்கு உட்பட்ட இமாம்களிடம் ஏன் இது போன்ற கேள்விகளை கேட்க கூடாது என்று

இப்பொழுது உங்களது உள்ளம் கேள்விகளை கேட்க வேண்டும் என்று உறுதியாக இருந்தால் குறைந்த பட்சம் கீழ்கண்ட கேள்விகளை கேளுங்கள்  !
ஹஜ்ரத் அவர்களே!  இப்பொழுது எனது கேள்வி நடைபெறவிருக்கும் தப்லீக் இஜ்திமாவில் கலந்து கொள்வது கூடுமா ? கூடாதா ?

அவ்வாறு கலந்து கொள்ளும் பட்சத்தில் வழிகேட்டிற்கு துணை போனதாக ஆகுமா ? ( ஆகாதா ?)

இந்த இஜ்திமாவில் கலந்து கொள்வது வழிகேடு என்றால் அதற்கு துணைபோன மற்றும் கலந்து கொண்ட  அவாம்களின் நிலை என்ன  ?

குறிப்பாக ஜமாஅத்துல் உலமா சபையில், பொறுப்பில் இருக்கும் ஜமாஅத், ஆலிம்களையும், மேடை பேச்சாளர்களையும், தப்லீக் தான் வழிநடத்தி செல்கிறது / ஆட்டிபடைக்கிறது,

திருச்சி இஜ்திமா கலந்து கொள்ளும் விஷயமாக, அறிவிப்பு செய்ததை,  ஜமாஅத்துல் உலமா சபையினர் யாரும் , எதிர்க்கவில்லை?

மாறாக ,  ஜமாஅத்துல் உலமா சபை தப்லீக் ஜமாஅத் ஆதரவாளர்களே !

இதோ பாருங்கள்
இந்த முகநூல் பக்கமே சாட்சி!!!   பாருங்கள் 

https://www.facebook.com/1871387603173933/posts/2073731676272857/

Video Link :-

தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் இஜ்திமா, கஷ்து குறித்த சம்பாஷனை

https://youtu.be/Y_2_ACD2o48

jabir Baqavi என்பவர் கேட்கிறார்

அப்புறம் இந்த மாசம் எங்கயெல்லாம் இஜ்திமா நடக்குது? கஷ்து நடக்குதுன்னு சொன்னீங்கன்னா தீனுடைய மேலான வேலைக்கு உபயோகமா இருக்கும்ல? என்று

அதற்கு பதில் அளித்த

தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை பக்கம்

*இன்ஷா அல்லாஹ் தங்களது ஆசைப்படி தகவல்கள் பதியப்படும் மௌலானா*

*அதிகம் ஷேர் செய்து தீனுடைய வேலைக்கு உதவி செய்யவும்.*

இப்பொழுது கூறுங்கள்

தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா தப்லீக் ஜமாஅத்தின் அதரவாளர்களா இல்லையா !!!

தீர்ப்பு உங்கள் கையில் !!!

இன்ஷா அல்லாஹ் !!!  தொடரும்....

Comments

Popular posts from this blog

அடையாறு ஆசானுக்கு பகிரங்க மடல்

அடையாறு ஆசானுக்கு பகிரங்க மடல் https://az-zalzalah.blogspot.com/2018/12/blog-post.html மௌலவி  சதீதுத்தீன்  பாகவி , அவர்களுக்கு, மௌலவி, பதுறுத்தீன் ஷர்க்கி, பரேலவி,  எழுதும்  பகிரங்க மடல் தப்லீக் ஜமாஅத் பற்றி  நீங்கள்  பேசிய ஒரு பதிவை  வட்சொப்  தளங்களில்  நான் கேட்டேன். அதில்., இஸ்மாயீல் திஹ்லவி  பற்றியும், அவரது தக்வியத்துல் ஈமான் என்ற நூல் பற்றியும் சிலாகித்துப் பேசியுள்ளீர்கள். இப்பேச்சு  செவிவழிச்  செய்தியாக இல்லாமல் அறிவுபூர்வமானது  என்பதை," தக்வியத்துல் ஈமான்  என்ற  நூல், தன்னிடமிருப்பதையும், அதை நீங்கள் படித்ததையும் உரையில் குறிப்பிடுவதிலிருந்து புரிந்து கொள்ள முடிகின்றது. உங்களின்  இவ்விளக்கத்தின் மூலம் நீங்கள்   தேவ்பந்து  கொள்கையைச் சார்ந்தவர்   என்று உங்களை  விளம்பரப்படுத்தியுள்ளீர்கள். மௌலவி, அவர்களே! நீங்கள் படித்த  தக்வியத்து  ஈமான்  என்ற  நூல் தமிழில், "ஏகத்துவமும், இணைவைத்தலும் ."   என்ற பெயரில் 'அப்துல்ஹமீது  ஆமிர...

ஷெய்கனா மலேசியா வாப்பா அவர்கள் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி & நூரிஷா தரீக்கா உடைய தொடர்பையும் துன்டிக்க சொல்லி எழுதிய கடிதம்

ஷெய்கனா மலேசியா வாப்பா அவர்கள் அபுதாஹீர் சிராஜி அவர்களுக்கு ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி உடைய தொடர்பையும் நூரிஷா தரீக்கா உடைய தொடர்பையும் துன்டிக்க சொல்லி எழுதிய கடிதம்

தப்லீக் ஜமாஅத் விஷயத்தில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவின் கள்ள மௌனம்

*தப்லீக் ஜமாஅத் விஷயத்தில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவின் கள்ள மௌனம்* *_______________________________* *தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவிற்கு மௌலான மௌலவி M.Kமுஹம்மத் காஷிம் மஹ்ளரி (இமாம் ஏழு லெப்பை பள்ளி - நாஹுர் ஷெஃரிப் ) அவர்கள் மற்றும் 60க்கு மேற்பட்ட உலமாக்கள் வழிகெட்ட தப்லீக் ஜமாஅத்தை வழிகெட்ட வஹ்ஹாபிய இயக்கம் என்று அறிவிக்க  வழியுறுத்தி  எழுதிய கடிதம்*  ■─➻ _தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை இதுவரை வழிகெட்ட பி. ஜெ தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்த்து குரல் கொடுத்திருக்கிறது._ *இல்யாஸ் தப்லீக் ஜமாஅத்தும் தவ்ஹீத் ஜமாஅத்தை போல் ஒர் வஹ்ஹாபிய பிரிவுதானே.* _தப்லீக் ஜமாஅத்தை ஆதரிக்கின்ற சென்னை காஃஷிபுல் ஹுதா, திருச்சி அன்வாருல் உலூம் போன்ற அரபுக் கல்லூரிகள்_ _இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட புனித காரியங்களான_  *மவ்லித், உரூஸ்* _போன்றவற்றை கூடாதென ஃபதவா வழங்கியிருக்கிறார்கள். இந்த தப்லீக் ஜமாஅத்தை ஆதரிக்கின்ற டில்லி குதுப்கானா , பேகம்பூர், தின்டுக்கல் என்ற முகவரியில் இருந்து வெளியிட்ட கலீல் அஹ்மது கீரனூரி எழுதிய தப்லீக் ஜமாஅத்தின் குற்றசாட்டுகளும், தக்கபதில்களும் என்ற தமிழ் மொழிபெயர்ப்...